Please do note that this is private website and contains information about me and my thoughts. I must warn readers that I have been diagnosed as incurably mentally ill. So abusing or reproducing the content of my website to show me or others in a poor light will cause legal action. As a free person, you always have the choice to close this website and browse something else.

 

Thank you very much.

 

Enjoy your stay.

வேத பாடசாலை மற்றும் பணக்காரர்கள் அல்லாத சராசரி பிராமண மாணவர்களுக்கான தொழில் அறிவுரை
தொழில் அறிவுரை

by

மைதிலி இனிசியேடிவ்
மைதிலி_வேத பாடசாலை மற்றும் பணக்காரர்கள் [...]
Adobe Acrobat document [278.3 KB]
Career Advice for Veda Padasalai and average not-rich Brahmin students
thru

Mythili Initiative
Mythili Initiative_Career Advice for Ve[...]
Adobe Acrobat document [250.2 KB]

இந்த இணையதளத்தை படிக்கும் முன். நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்க முயற்சிக்கவும். நீங்கள் தமிழனா? அல்லது நீங்கள் திராவிடரா?

 

ஒரு தமிழன் கோயிலுக்குச் சென்று கடவுள் சிலைகளைப் பார்த்து கைகளைப் பயன்படுத்தி வணங்குவான். ஒரு திராவிடன் கோவிலுக்குச் சென்று சிலைகளைப் பார்த்து கைகளைப் பயன்படுத்தி

தன் குரங்கை அடித்து வெள்ளையனை வெளி எற வைப்பான். இதை நான் சொல்லவில்லை. சிவலிங்கம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நிறைய திராவிட இலக்கியங்கள் பேசுகின்றன. நான் இன்னும் சொல்ல வேண்டுமா?

 

யார் இந்த நீதிக்கட்சி? அவர்கள் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கி ஆள வேண்டும் என்று விரும்பினர்.

 

யார் இந்த ஈ வி ராமசாமி? அவர் தனது நடுத்தர வயதை காவேரிக் கரையில் வாடகைப் பெண்களிடையே கழித்தார், மேலும் காவேரிக்கு இரவு உணவைக் கொண்டு வரும்படி தனது மனைவியைக் கேட்டார். இதுதான் பெண்களின் உரிமைப் பாதுகாப்பா?

 

ரயிலில் வந்த கருணாநிதிக்கு 3 மனைவிகள். அவர்களின் குடும்பம் எவ்வளவு பணக்காரமானது என்பதைப் பற்றி நான் பேச வேண்டுமா? சன் டிவி நெட்வொர்க் மதிப்பு என்ன தெரியுமா? ஐபிஎல்லை விட்டு வெளியேறுங்கள், தென்னாப்பிரிக்கா பிரீமியர் லீக்கில் கருணாநிதி குடும்பம் கிரிக்கெட் அணி உள்ளது.

 

உங்கள் மாத சம்பளம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு தலைமுறையில் இதைச் செய்ய முடியுமா? ரேஸ் கார்களுடன் சென்று விளையாட, தனது மகன்க்கு 40 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இதை உங்கள் மகனுக்கு உங்களால் கொடுக்க முடியுமா?

 

இவர்கள் உங்கள் தலைவர்களா? ஆழமாக யோசித்து சொல்லுங்கள்

 

பிற ஜாதியினர் தான் சண்டை இட்டனர். இதனை ப்ராஹ்மண துவேஷமாக மாற்றியது தீ மு க. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்

 

நீ யார்? த்ரவிடனா இல்லை தமிழனா?

 

இதை முதலில் முடிவு செய்து விட்டு மேலே படிக்கவும்.   

 

நெறய நூற்றாண்டுகளுக்கு முன் பார்சி ஜனம் பாரதத்தில் அடைக்கலம் கேட்டு வந்தனர். நம் ராஜாவிடம் முழு பாலில் சர்க்கரை போல் உங்கள் ராஜ்ஜியத்தில் கலந்து சுவை ஊட்டுவோம் என்றனர். அவர்களை நாம் வரவேர்த்தோம்.

 

பின்னர் வந்த பெர்ஷியா நாட்டவர் இந்த எண்ணத்துடன் வர வில்லை. அவர்கள் வந்தது அவர்களின் மதத்தை பரப்புவதற்கு மட்டுமே. அவர்கள் நம்மை கொன்று சூறை ஆடினார். அச்சமயம் ப்ராஹ்மணர்கள் ஹிந்துக்கள் அல்லாத ராஜாவிடம் நாங்கள் பனி புரிய மாட்டோம் என்று கூறி இஸ்லாமிய ராஜாக்களை புறக்கணித்தனர். இதற்காக எத்தனையோ கோடி பேர் தன தலையை இழந்தனர். இதில் மிக பெரிய பிரச்சனை என்னவென்றால் நமது சனாதன தர்மத்தில் எழுத்திலோ அல்லது புஸ்தக வடிவத்திலோ நெறைய விழயங்கள் இல்லை. இவை குருகுலங்கள் மொளலயமாக ஒரு தலைமுறையிலிருந்து அதுத தலைமுறைக்கு எடுத்து கோரா பட்டு வந்தது. இதனை பேர் இறந்த்ததில் நமது பாதி வேதங்கள் அழிக்க பட்டன. பின்னர் வாளா அல்லது வாழ்வா என்ற குரலின்படி மதமாற்றம் நடைபெற்றது. இதனால் தான் நம்மில் இன்று இதனை பேர் இஸ்லாமியர்களாக இருக்கிறோம். பாரதீய இஸ்லாமியர்களின் நரபணு இந்திய நாட்டை சார்ந்தது அது அரபிக் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். இதை பாரத நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்களும் உணர வேண்டும்.

 

பெர்ஷியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அவர்களும் இந்த உலகெங்கும் தங்கள் கிருஸ்துவ மதத்தை பரப்பவே நம்மெல் படை எடுத்தனர். இவர்கள் டிவைட் அண்ட் ரூல் என்ற குரலை பின்பற்றினர் இதன் பிரதிபலிப்பாக நம்மில் சிலரை ஆரியர்கள் என்று பறைசாற்றினார். இதை நாம் நம்பினோம் இன்றும் நம்புகிறோம். நம் நாட்டின் திராவிட குரலின் அடிப்படையே இது தான். ஆரியர்களை விரட்டுவது அதாவது நமது சொந்தம் என்ற நமது வேத உபாசகர்களையே விரட்டுவது. இந்த குறிகோளை நிறைவேற்ற நாம் எதுவும் செய்ய துணிந்தோம். வெள்ளையனின் மதமான கிறிஸ்துவத்தை பரப்ப கூட துணிந்துவிட்டோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் எத்தனை மதமாற்றம் நடக்கிறது என்று சற்று யோசித்தீர்களா ?

 

மேலே கோர பட்ட இரு காரணங்களால் தான் இன்றைக்கு நாம் இந்து, முஸ்லீம், கிருஸ்துவனாக பிரிவு பட்டு இருக்கிறோம்.

 

இதை புரிந்துகொள்ள வேண்டும்.

 

ஐரோப்பில் ரஷ்யா நாட்டினர் படை எடுத்து பிறகு பின் வாங்கின பொழுது, ஐரோப்பில் முதல் காரியமாக ரஷ்யா நாட்டின் சர்ச்களை அழிக்கப்பட்டது. பிறகு தான் முழு சுதந்திரம் கிடைத்ததாக கருதப்பட்டது

இங்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நாம் நம் மீது போர் தொடுத்தவர்களின் மதத்தை காப்பாற்ற துடிக்கிறோம் ரத்தம் சிந்துகிறோம்.

 

ஏன் ?

 

என்னை பொறுத்தவரையில் இந்த மேல்கொண்ட கருத்துகளை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. நாம் நம் சுய நினைவோடு இது நம்மெல் படை எடுத்து நம்மை கொன்றவர்கள் மதம் என்று நன்றாக புரிந்து கொண்டு கிருஸ்துவத்தையும்  இஸ்லாமியத்தை பின்பற்றுவதை நிறுத்தி சனாதன தர்மத்திற்கு திரும்பி வர வேண்டும். இது என்று நடக்கிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திர தினம். 

அது சேரி எனக்கு மட்டும் ஏன் இந்த வலி ?

 

 

வேறு யாருக்கும் வர வில்லையா ?

 

ஆம் எனக்கு தான் வலி. நிஷ்ச்சயதார்தம் என்றால் திருமணம் நிஷச்சயம் மற்றும் திருமணம் என்றால் ஆயிரம் காலத்து பயிர் என்று கூறி கொண்டிருந்த இந்த தமிழ் மண்ணில் சுதா சி எ படிப்பு படித்து விட்டு மவுண்ட் ரோட் அருகில் உள்ள சுந்தரம் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்திருந்தாள். நவம்பர் ரெண்டாயிரத்து ஏழாம் ஆண்டு எங்கள் நிச்சயதார்த்தம் பெரிய அளவில் ஆடம்பரமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மாட வீதியில் உள்ள சுதாவின் வீட்டின் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடந்தது. சுந்தரம் பைனான்ஸ் வைஸ் ப்ரெசிடெண்ட் கூட வந்திருந்தார். ஆனால் என்னக்கு அமெரிக்காவில் வேலை பொய் விட்டது விசா பொய் விட்டது என்று தெரிந்தவுடன் ஓட்டம் எடுத்தனர் என்னுடன் நிஷச்சயம் செய்த பெண்ணின் வீட்டினர். இதில் அவர்கள் குடும்பம் நல்ல வைதீகமான ப்ராஹ்மண குடும்பம் என்று பெயர் வேறு. மருந்துகளின் தாக்கம் தாங்க முடியாமல் மயக்கத்தில் இருந்த என்னை பார்க்க கூட யாரும் ஆஸ்பத்திரிக்கு வர வில்லை. கண் விழித்து என்ன அம்மா ஆயிற்று எங்கே அந்த பெண் என்று கேட்ட பொது. அது பத்தி பேசாத டா அவளுக்கு வேறு இடத்தில நிச்சயம் ஆயிடுது என்று சொன்னதை கேட்டு உடைந்து போனேன். பேருந்திலிருந்து இறங்குமபோது தூக்கிப்போடும் கிழிந்த பயணசீட்டு போல் என்னையும் தூக்கி எரிந்து விட்டனர்.

 

திராவிடத்தால் மற்றும் நம்மெல் படை எடுத்தவர்கள் சாதுர்யத்தினாலும் இன்று நாம் எல்லோரும் பிளவு பட்டு இருக்கிறோம்.

 

நமக்கு வேண்டியதெல்லாம் காசு. எவ்ளோ கமிஷன் கொடுப்பீர்கள். ராத்திரி எல்லாம் ஐ டீ யில் வெள்ளையர் காக வேலை செய்ய தயார். குடும்பமாவது குட்டி சொவராவது. எனக்கு வேண்டியது காசு. தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகள் நமது வாழ்வாதாரமாக இருந்தன, ஆனால் இந்த துறைகள் இப்போது நீண்ட வேலை நேரம் மற்றும் அதிக வேலை அழுத்தத்தால் தொழிலாளர்களின் இரத்தத்தை பிழிந்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க MNC - எர்னஸ்ட் அண்ட் யங்கில் தனது CA முடித்த 25 வயது இளம் பெண் எப்படி அதிக வேலை காரணமாக இறந்தார் என்பதைப் பற்றி நாம் அனைவரும் இணையதளங்களில் படித்திருக்கோம். இப்பொழுதெல்லாம் ஆண்டவனை யாரும் கும்பிடுவதில்லை எல்லோரும் காசை தான் கும்பிடுகிறார்கள். டாலரில் சம்பளமா இந்த என் பெண்ணை கொடுக்கிறான். இப்படி தான் இருக்கிறது இன்றைய உலகம்.

 

இதை நாம் புரிந்து கொள்வோமா ?

 

மோடியின் விக்ஷித் பாரத் நினைவாகுமா ?

 

உங்கள் கைலியில் தான் இருக்கிறது.

 

நான் கீழே இணைத்துள்ள தொழில் ரீதியான அட்வைஸ் படியுங்கள். இதை ப்ராஹ்மணர்கள் அல்லாதோர் கூட பின்பற்ற லாம். எதற்காக கொடுக்க வேண்டும் வருடந்தோறும் வெஸ்டர்ன் ஸ்கூல்களுக்கு ஐம்பதாயிரம் - அறுபதாயிரம். நாம் ஏன் நம் பிள்ளைகளுக்கு மின் காலங்களை போல இலவச குருகுலம் அமைத்து அதில் பார்ப்பனர்களை கற்பிக்க சொல்ல கூடாது? அப்படி சயின்ஸ் படிக்க வேண்டும் என்றால் NIOS மூலம் நேராக பத்தாவது படித்துவிட்டு பதினொன்னு மற்றும் பன்னெண்டாவது ஜூனியர் காலேஜில் படிக்கட்டுமே  

I have been trying to chronicle my life and pursuits on Tamilbrahmins.com for sometime. This is my thread. Clicking on the button below will lead you outside this website to tamilbrahmins.com

In addition to working for Hinduism, I am also working for a vibrant India and therefore I am looking for lawyers who can work pro bono or little payments on legal interventions that I have listed on the legal interventions tab on this website.

 

I believe that India is the only country where we are systematically taught to hate our own religion and heritage while glorifying the invaders who came to destroy us. And this is called secularism

My work is towards realisation of a hindu renaissance in the real world and is in the Not For Profit sector aimed towards society and societal reform. For this purpose, a trust has been created to fund the initiative. Further, I have planned some businesses also to help fund the trust. Please check appropriate tabs for details.

 

For the non-Hindu Indians, I will not interfere in their beliefs. Their belief systems are their own choice. So I cannot really tell anyone to stop believing in Jesus or Allah and say Ram Naam Sathya Hai from now. This is because I believe it is the fault of my forefathers who did not defend their forefathers resulting in their conversion to other religions. When the fault of their creation lies within me, how can I ask someone to change their faith? So their choices are upto them, I just hope that in addition to their chosen faith, they also teach their children sanskrit and its culture as is the aim of the Mythili Initiative.

 

It is important to understand that the invaders have done so many things to kill our Hinduism, its a miracle that it has survived. It was the case that gurukulams were the mainstay of our cultural education system before the 18th century. Everyone including both brahmins and non-brahmins went to these gurukulams and learnt the 64 aaya kalaigal. They then chose their profession based on which kalai/work or art they were most proficient in. There was no Kula Kalvi.

 

In 1813, the british east india company came up with the land reforms act in which they took away all the lands of all gurukulams in our country. This meant that all the lands of gurukulams were taken away and all the gurukulams were forced to shutdown. Then 1835, the same invaders came up with the English Education Act which forced convents to be built to teach english education to Indians. And in the in-between 22 years, there were no education schools in India causing an entire generation to loose traditional knowledge. When we say gurukulams, we characterise them as places where vedic knowledge was being taught. But this is wrong, there were gurukulams for each line of work before 1813 and our educational system was flourishing but was stamped out by the invaders in 1813. Further in 1835 when the English Education Act came up, they allowed only christian missionaries to run these convents which furthered their own interest of religious conversions.

 

There used to be a time when the world was flourishing and bustling with different walks of life and religions like a lush bio-diverse forest. Then then came the time of the invaders, they spread like a virus, a huge forest fire which burnt every different walk of life and religion and established their own perverse way of life. It was like destroying large swathes of corals across the seas. More than half the world was colonised and converted. Millions were killed or annihilated in the process.,, red indians anyone???

 

But we have to look at other immediate dangers to our Bharatha Kaanda also. Muslims follow the sharia and Sharia teaches them at a young age that there is only one god Allah and people who do not believe in Allah are fakirs. It also teaches them that not only is it ok to wage jihad or Holy war against Fakirs but also that such killings would lead them to gain 72 hoor or virginal women in heaven when they die. While it is taught to them at an early age to kill every other civilization and build an islamic nation over the debris, We have to wait till the muslims themselves realise that their religion is endangering everyone and they themselves stop practising it. I am aware of the recent news that Darool Uloom Deoband has given a fatwa to teach young children ghazwa-e-hind or attack india. But we must realise that these children are indian semen and not islamic by genes. We must do everything to get back our Indian children to our fold without any threat to them. We have to sit down and collectively think about how to do this. But right now like in the hindu stories that talk about the sage who saved the scorpion from the flood by using a leaf and letting it scramble into a lonely place so it too can exist.. we must also endeavour to keep harmful teachings of certain religions at bay. I believe this cannot be achieved overnight. We have had islamic influence for over 400 years, we will have to wean ourselves away over a period of time. But we can definitely take positive steps like keeping foreign funding and foreign preachers from operating in India and poisoning the local populace with invaders belief systems. This could be the first step. I believe that just like a banyan tree which has been cut down will regrow if it is left in peace, our people who currently follow the invaders religions will also gravitate towards what is originally theirs. Only thing is that no one should keep cutting down the banyan tree like the foreign preachers who keep incessantly poisoning young impressionable minds. We should remember that we are one and presevere to be one instead of fighting each other.

 

Realising the above, I hope more people begin understanding the invaders and what they have done. Hopefully, this will enthuse those who converted, to also think about sanskrit and vedic education for their children to return to the fold of bharathiyatha.